|
|
|---|
|
பெரியார் திராவிடர் கழக மாநில நிர்வாகக் குழு
கழக நிர்வாகக்
குழு திருச்சியில்
கூடுகிறது பெரியார் திராவிடர்
கழக
மாநில நிர்வாகக் குழு ஆகஸ்டு 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு கழகத் தலைவர்
கொளத்தூர் மணி தலைமையில் திருச்சியில் கூடுகிறது. இடம்: ராஜா கார்டன்
ஓட்டல், திருச்சி (திருச்சி
ரயில்வே நிலையம் எதிரில்) நிர்வாகக் குழு
உறுப்பினர்கள் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். - தலைமைக் கழகம், பெரியார் திராவிடர் கழகம் - 29 07 2010
பெரியார் சொத்துகள் வேகமாக விற்பனை?
பெரியாரின் மறைவு வரையில் தனது சொத்துக்களை யாருக்கும் அவர்
எழுதி வைக்கவில்லை. பெரியாரின் பெயரில்தான் அவை இருந்தன. சுயமரியாதைப்
பிரச்சார
நிறுவனத்தைப் பெரியார் பதிவு செய்தாரே தவிர,
தனது
சொத்துகளை சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்காக அவர் எழுதித் தரவில்லை. - 21 07 2010
சிங்களர்கள் வெளியேற்றம் கோவையில் கழகப் போராட்டம் வெற்றி
பெரியார்
திராவிடர் கழகம் போராட்டம் அறிவித்தவுடன்
போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை போட்டியாளர்கள் யுவன் திசநாயக, நிதின் திசநாயக ஆகியோரை காவல்துறை
கொடிசியா வளாகத்திலிருந்து வெளியேற்றியது.
- 21 07 2010
Content Management Powered by CuteNews
|
